வாடிக்கையாளர்கள் தாங்கள் விரும்பும் விநியோகஸ்தரிடம் காலியான சிலிண்டர்களைைநிரப்பிக் கொள்ளலாம்

 


வாடிக்கையாளர்கள் தாங்கள் விரும்பும் விநியோகஸ்தரிடம் காலியான சிலிண்டர்களை கொடுத்து நிரப்பப்பட்ட சமையல் எரிவாயு சிலிண்டர்களை வாங்கும் வசதி விரைவில் வர உள்ளது.அதன் முன்னோடியாக இந்த திட்டம் கோவை,சண்டிகர், குருகிராம், புனே மற்றும் ராஞ்சியில் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என பெட்ரோலியம்-இயற்கை எரிவாயு அமைச்சகம் அறிவித்துள்ளது.இப்போது நாம் பதிவு செய்து வைத்துள்ள விநியோகஸ்தரிடம் இருந்து மட்டுமே காலி சிலிண்டர்களை மாற்றி புதிய சிலிண்டர்களை வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது

Post a Comment

Previous Post Next Post