செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையம் ஒன்றும் மெக்கானிக் பட்டறை கிடையாதுு-- எல் அண்ட். முருகன்

 செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையத்தில்மருத்துவ ஆராய்ச்சியாளர்களின் ஆய்வுக்குப் பிறகு உரிய நடவடிக்கையை மத்திய அரசு எடுக்கும் என்றுபாஜக மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்தார்.

சென்னையில் பாஜக மாநில தலைவர் எல்.முருகன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது… செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையம் குறித்த நிருபரின் கேள்விக்கு பதிலளித்த எல்.முருகன், செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையம் ஒன்றும் மெக்கானிக் பட்டறை கிடையாது என்றும், மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் ஆய்வுக்குப் பிறகு மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவித்தார்.

செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையத்தில்மருத்துவ ஆராய்ச்சியாளர்களின் ஆய்வுக்குப் பிறகு உரிய நடவடிக்கையை மத்திய அரசு எடுக்கும் என்றுபாஜக மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்தார்.


சென்னையில் பாஜக மாநில தலைவர் எல்.முருகன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது… செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையம் குறித்த நிருபரின் கேள்விக்கு பதிலளித்த எல்.முருகன், செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையம் ஒன்றும் மெக்கானிக் பட்டறை கிடையாது என்றும், மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் ஆய்வுக்குப் பிறகு மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவித்தார்.Post a Comment

Previous Post Next Post