தெற்கு ரயில்வேயில் 3378 காலியிடங்கள்.. பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு


சென்னை: தெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள 3378பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.ரயில்வேயில் வேலைக்குச் செல்ல விரும்புபவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தெற்கு ரயில்வே அப்ரண்டிஸிப் வேலைகளில் சேரலாம். இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் 30.06.2021 வரை விண்ணப்பிக்கலாம்.காலிப்பணியிடங்கள்:கேரேஜ் ஒர்க்ஸ், பெரம்பூர் - 936மத்திய தொழிற் கூடங்கள், பொன்மலை - 756சிக்னல் &; தொலைத்தொடர்பு தொழிற் கூடம், போத்தனுர் - 1686 பணிகாலம் : ஓர் ஆண்டு முதல் இரண்டு ஆண்டுகள் வரை..வயது வரம்பு: விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பத்தார்கள் வயதானது 15 முதல் 24 க்குள் இருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்ட மற்றும் எஸ்சி எஸ்டி பிரிவினருக்கு வயது தளர்வு உண்டு. இதேபோல் மாற்றுத்திறனாளிகளுக்கும் வயது தளர்வு உண்டு. கல்வி தகுதி:விண்ணப்பதார்கள் 10 ஆம் வகுப்பு / ஐஐடி தகுதி பெற்றவர்களாக இருக்க வேண்டும். தேர்வு முறை:10 ஆம் வகுப்பு / ஐஐடி யில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட மெரிட் பட்டியல் அடிப்படையில் விண்ணப்பித்தார்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். எழுத்து தேர்வு இல்லை.மாத ஊதியம்:-.6000/- ( ) - 12.7000/- ( ) -.7000/- ( )விண்ணப்ப கட்டணம்:விண்ணப்ப கட்டணம் 100./ / / பெண்கள் விண்ணப்பக் கட்டணம் இல்லை.விண்ணப்பிக்கும் முறை:ஆர்வமுள்ளவர்கள் ... என்ற இணைய முகவரி மூலம் 30.06.2021 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.


Online application: click here

Official Notification : click herePost a Comment

Previous Post Next Post