கொரோனா 3ஆம் அலை குழந்தைகளை அதிகம் பாதிக்குமா? - அரசு மருத்துவர் விளக்கம்

 


தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை படிப்படியாக குறையத்தொடங்கியுள்ளது. இதையடுத்து மூன்றாம் அலையில் கொரோனா தொற்று குழந்தைகளை அதிகம் தாக்கும் என பரவலாக தகவல்கள் பரவி வருகின்றன. இதுகுறித்த உண்மைநிலை என்ன என்பது குறித்து ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை முதல்வரும், குழந்தைகள் நல நிபுணருமாகிய தேரணி ராஜன் இந்த வீடியோ தொகுப்பில் விவரிக்கிறார். 


Post a Comment

Previous Post Next Post