டிவிஎஸ் நிறுவனத்தில் பிளஸ் 2 முடித்தவர்களுக்கு வேலை

 தமிழகத்தின் ஓசூர், கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூர் ஆகிய நகரங்களில் உள்ள டிவிஎஸ் தொழிற்சாலைகளுக்கு பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.




டி.வி.எஸ். நிறுவனம் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் மோட்டார் வாகன உற்பத்தி நிறுவனம் ஆகும். இந்தியாவிலேயே மிகப்பெரிய மோட்டார் சைக்கிள் நிறுவனமாகத் திகழும் இந்நிறுவனத்தில் ஆட் சேர்ப்பு நடைபெற உள்ளது.

Finance, Marketing, IT உள்ளிட்ட 14 பிரிவுகளில் பல்வேறு பணிகளுக்கான இடங்கள் காலியாக இருக்கின்றன. சம்பளம் முதலிய விவரங்கள் வெளியிடப்படவில்லை.

கல்வித்தகுதி

12ஆம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, போன்ற படிப்புகளை பூர்த்தி செய்தவர்கள் டிவிஎஸ் நிறுவனத்தில் இந்த வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம்

வயது வரம்பு

குறைந்தபட்சம் 18 வயது இருக்க வேண்டும். அதிகபட்சமாக 60 வயது வரை இருக்கலாம்.

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் பின்வரும் இணைப்பை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.


Apply Link : Click here

Post a Comment

Previous Post Next Post