மத்திய அரசு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. 21 பணியிடங்கள்.. உடனே அப்ளை பண்ணுங்க!

சென்னை: மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட் 21 பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.-,- - ஆகிய பணியிடங்களுக்கு 21 இடங்கள் காலியாக உள்ளன. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கபிரிவில்பட்டம் தேர்ச்சியுடன் 4 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருப்பது அவசியம். இல்லையெனில்பிரிவில்தேர்ச்சியுடன் 3 ஆண்டுகள் வரை அனுபவம் இருக்க வேண்டும்.35 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் 15.07.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 

இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.37,000 வரை சம்பளம் வழங்கப்படும்.தேர்வு செய்யப்படும் முறை உள்ளிட்ட மேலும் விவரங்களை  இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.,


Job Notification : CLICK HEREPost a Comment

Previous Post Next Post