வன்னியருக்கான 10.5% உள்ஒதுக்கீடு சட்டம் நிரந்தரமானது - ராமதாஸ்


 சென்னை: வன்னியருக்கான 10.5% உள்ஒதுக்கீடு சட்டம் நிரந்தரமானது; அதை நீக்க முடியாது என்று ராமதாஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்பட்ட பின் வன்னியர் தொகை 15%-க்கு மேல் என்பது உறுதியாகும். மேலும் சமூகநீதி குறித்து புரிதல் இன்றி ஓபிஎஸ் பேசி இருப்பதாக என அவர் விமர்சனம் செய்துள்ளார். 

Post a Comment

Previous Post Next Post