10-ம் வகுப்பு முடிச்சிருக்கீங்களா... உங்களுக்கு அஞ்சல் துறையில் வேலை இருக்கு... உடனே இதை படிங்க!


 இந்திய அஞ்சல் துறையில் கனரக மோட்டார் வாகனம் ஓட்டுவதற்கான தகுதி உள்ளவர்களுக்கு 12 பணியிடங்கள் உள்ளன. ஓட்டுநர் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்களுக்கு மாதம் ரூ.19,900 ஊதியம் வழங்கப்படும்இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள 12பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 10-வது தேர்ச்சி பெற்று கனரக மோட்டார் வாகனம் ஓட்டுவதற்கான உரிமம் பெற்ற தகுதியும், திறமையும் உள்ளவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் ஆர்வம் உள்ளவர்கள் ... என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 10.03.2021 தேதிக்குள் அனுப்ப வேண்டும்.ஓட்டுநர் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.19,900 ஊதியம் வழங்கப்படும். மேலும் விவரங்களை ... Http://www.indiapost.gov.in என்ற அஞ்சல் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.'

மேலும் புதிய வேலை வாய்ப்பு செய்திகளை அறிய இங்கே கிளிக் செய்யவும்


Post a Comment

Previous Post Next Post