CPS திட்டத்தை ரத்து செய்ய கோரி அரசு ஊழியர்கள் மறியல் -: கைது... பரபரப்பு.

 


புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 200 பேர் கைது செய்யப்பட்டனர். 

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் இந்த மறியல் போராட்டம் நடைபெற்றது. புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து அனைவருக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தைத் தொடர்ந்து அமல்படுத்த வேண்டும்.

சாலைப் பணியாளர்களின் 41 மாத காலத்தைப் பணிக் காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மறியலில் ஈடுபட்ட  200 பேர் கைது செய்யப்பட்டனர்.

மேலும் புதிய செய்திகளை அறிய இங்கே கிளிக் செய்யவும்

Post a Comment

Previous Post Next Post