தமிழக வேளாண் பல்கலைக்கழகத்தில் காலிப்பணியிடங்கள்.. மேட்டுப்பாளையத்தில் போஸ்டிங்!


 சென்னை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இரு வேறு பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.&;பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு மொத்தம் 2 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பிற்கு நேர்காணல் தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.இந்த நேர்காணல் தேர்வானது 27.01.2021 அன்று நடைபெறும். இதில் தேர்வாகும் நபர்கள் மேட்டுப்பாளையத்தில் பணியமர்த்தப்படுவர். மேலும் விவரங்களுக்கு ... என்ற இணையதளத்தை பார்க்கலாம்.பணிக்கு ரூ 20 ஆயிரம் ஊதியம் வழங்கப்படும். பிஎஸ் பாரஸ்டரி அல்லது பிஎஸ் செரிகல்சர் அல்லது பிஎஸ் அக்ரி படித்திருக்க வேண்டும். அது போல்பணிக்கு ரூ 25 ஆயிரம் வழங்கப்படும்.இந்த பணிக்கு எம்எஸ்சி பாரஸ்டரி அல்லது எம்எஸ்சி செரிகல்சர் அல்லது எம்எஸ்சி அக்ரி படித்திருக்க வேண்டும். கல்வித் தகுதி உள்ளவர்கள் 27ஆம் தேதி காலை 9 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் உள்ள வனக் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனத்தில் உள்ள டீனை அலுவலகத்திற்கு வர வேண்டும்.'! (?)

Post a Comment

Previous Post Next Post