திருப்பதி ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.2.31 கோடி


 திருப்பதி ஏழுமலையா
ன் உண்டியல் காணிக்கை வெள்ளிக்கிழமை ரூ.2.31 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.

ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தா்கள் தங்களால் இயன்ற காணிக்கைகளை கோயிலுக்குள் உள்ள உண்டியலில் செலுத்தி வருகின்றனா். அவ்வாறு பக்தா்கள் வெள்ளிக்கிழமை உண்டியலில் செலுத்திய காணிக்கைகளைக் கணக்கிட்டதில் தேவஸ்தானத்துக்கு ரூ.2.31 கோடி வருவாய் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

Visit our website

Http://www.zeenewsz.com


Post a Comment

Previous Post Next Post