102 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிப்பு

 Padma-Shri-awards-announced

மத்திய அரசின் பத்ம விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் 102 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் தமிழகத்தை சேர்ந்த 10 பேரும் அடங்குவார்கள்.

பத்மஸ்ரீ விருது பெற்ற தமிழகத்தை சேர்ந்தவர்கள்..

P.அனிதா- விளையாட்டுத் துறை

ஸ்ரீ சுப்பு ஆறுமுகம்- கலைத்துறை

சாலமன் பாப்பையா- தமிழறிஞர்

பாப்பம்மாள்- விவசாயம்

பாம்பே ஜெயஸ்ரீ ராம்நாத்- கலைத்துறை

கே.சி சிவசங்கர்- கலைத்துறை

மராச்சி சுப்புராமன்- சமூக சேவை

சுப்பிரமணியன்- வர்த்தகம் மற்றும் தொழில்துறை

திருவேங்கடம் வீரராகவன்- மருத்துவம்

ஸ்ரீதர் வேம்பு- வர்த்தகம் மற்றும் தொழில்துறைPost a Comment

Previous Post Next Post